மதிப்பிற்குரிய ஜி.ஆர் மருத்துவமனை
தலைமை மருத்துவர் அவர்களுக்கு வணக்கம்.
எனக்கு தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை செய்வதற்காக கோவையிலுள்ள பிரபல அறுவை சிகிச்சை மருத்துவமனையை நாடினேன், ரூ.40000- க்கு குறைவாக சிகிச்சையளிக்க முடியாது என என்னை சோதித்த மருத்துவர் கூறினார்.
மேலும் நான் நோய்வாய் பட்ட அச்சமயம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அமுலில் இல்லாமல் இருந்த நேரம். அப்பொழுது நாங்கள் டி.ஓரநள்ளி பி.ஜே.இராமச்சந்திரன் அவர்கள் மூலம் தொடர்பு கொண்டோம்.

Read More »