News Room

“ஒரு தற்காலிக பிரச்சனைக்காக நிரந்தர முடிவா!”

தற்கொலை செய்வோரில் பெண்களே அதிகம் ஏன்?

வாழ்க்கையே வெறுப்பாகுது.
ஒரே அசதியா இருக்குது.
தூக்கமே சரியில்லை.
மன நிம்மதியே போச்சு.
எதுலேயும் நம்பிக்கையில்லை.
எந்த முடிவும் எடுக்க முடியல.
உயிரோடு இருந்து என்னாகுது.
எனுக்குன்னு யாருமேயில்லை.
எதைப் பார்த்தாலும் எரிச்சலும் ஆத்திரமும் வருது.
மனசே ஒரு நிலையில் இல்லை.
சாப்பாடே ருசிக்கல.
சிரிக்கக்கூட முடியல.
தற்கொலையே பண்ணிக்கலாம் போலிருக்குது.
இப்படி ஒருவர் சொன்னால், அதுவும் ஒரு பெண், ஏதாவது விவாகரத்து, வேலையிழப்பு, பொருளாதார சிக்கல், பிரசவம், நோயின் பாதிப்பு, பெரிய விபத்து, அறுவை சிகிச்சை போன்றவை களுக்குப் பிறகு இதுபோன்ற மனநிலையிலிருந்தால் பெற்றோர்களுக்கு குடும்பத்திலுள்ளவர்களும் உஷாராவது அவசியம்.

தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு

பிரச்சனைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல, ஆத்திரத்தினால் கோபத்தினால், மனத்தின் பலவீனத்தால்தான் தற்கொலையில் இறங்குகிறார்கள்.

பிறப்பின் அற்புதத்தை அறிய முடியாமல் செய்வதுதான் தற்கொலை.

இந்த புத்தகத்தை இ வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

GRET!!

Courses offered: B.Sc (Operation theatre) -3 year, Diploma-Nurse -2 year.

Advertisements