Editorial

உலக அமைதி

மனம்? எண்ணங்கள்? ஹார்மோன்கள்? நரம்புகளின்/இரத்த நாளங்களின் செயல்பாடுகள்? உறுப்புகளின் இயக்கம்? ஆரோக்கியம்? உடல் / மனம் நலம்.
இதுதான் நம் உடல் நலத்தின் அடிப்படை. மனத்தின் எண்ணங்களுக்கேற்ப நாளமில்லா சுரப்புகளில் மாற்றங்களும் சுரப்பிகளும் நடக்கின்றன.

Read More »

வாழ்க்கையில் பல வழிகள்

பாரசீக மன்னன், சுல்தான் இருவருக்கு மரண தண்டனை கொடுத்தான். அதில் ஒருவன் அரசனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான்.  

Read More »

நல்ல மருத்துவம்

நவீன மருத்துவம் வாழ்க்கைத் தரத்தை மிகவும் உயர்த்தி விட்டது. யாரும் மறுக்க முடியாது. அதே சமயம் நமது பழக்க வழக்கங்களும், உணவுகளும் உடல் நலத்தில் அதிக பங்கு வகிப்பதை மறக்கக்கூடாது.

Read More »

உற்சாக நரம்புகள்

மனித இனத்தின் சிறப்பு பகுத்தறிவு. மனிதனை உயர்த்தும் பண்புகளில் முக்கியமானது சிரிப்பு.
சிரித்தால் சொர்க்கம்.
துக்கப்பட்டால் நரகம்.

Read More »

சமூக நாணம் தேவையா?

உறக்கம், உற்சாகம், நிறைவான உணவு -இம்மூன்றும் நலமான மனத்திற்கு அடிப்படை. நாகரீக காலத்தின் வேகத்தில் பலருடைய உறக்கமும் அடித்து போய் விட்டது. அதனால்தான் இன்று அதிக அளவு தூக்க மாத்திரைகளும் மது மற்றும் போதை பொருட்களும்.

Read More »

இந்தியர்கள் விழிக்க வேண்டும்

இந்தியர்களின் உடல் பாதிப்பின் முக்கிய காரணம் வறுமையும் விழிப்புணர்வு இன்மையும்.

இதன் விளைவுகள்:

* சத்துக் குறைவான உணவுகளை உண்பது.

Read More »

இயற்கைக்கு எதிரான செயல்

மனித உடலில் மிகப்பெரிய இயந்திரம் கல்லீரல். சுமார் ஒண்ணரை கிலோ எடையுள்ள இவ்வுறுப்பு நூற்றுக்கணக்கான இரசாயன மாற்றங்களை நடத்தி மனிதனை உயிர் வாழச் செய்கிறது.

Read More »

கட்டுப்படுத்த முடியும்

மனிதனின் முக்கிய உறுப்பான சிறுநீரகங்கள் இரண்டு எண்ணிக்கை இருந்தும் அதன் பாதிப்பால் உயிரிழப்பு, தொடர்ந்து இரத்த சுத்திகரிப்பு, மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை போன்றவற்றால் நவீன மனிதர்கள் அல்லல் படுவதேன்?

Read More »

நாகரீக வாழ்க்கை

நாகரீக வாழ்க்கையின் அங்கமாக அதிக உடல் எடையும் சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் ஆகிவிட்டன. கணக்கெடுப்பின்படி வயது வந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு அதிக எடை அல்லது இரத்தக்கொதிப்பு அல்லது சர்க்கரை நோய் உள்ளது.
உலகிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள நாடு மற்றும் மற்ற நாட்டினரை விட ஆயுளில் பத்தாண்டுகளுக்கு முன்னரே மாரடைப்பு ஏற்படுகின்ற நிலை இந்தியர்களுக்கு.

Read More »

Advertisements