Editorial

சமுக நாணம் தேவையா

உறக்கம், உற்சாகம், நிறைவான உணவு இம்மூன்றும் நலமான மனத்திற்கு அடிப்படை. நாகரீக காலத்தின் வேகத்தில் பலருடைய உறக்கமும் அழிந்து போய் விட்டது. அதனால்தான் இன்று அதிக அளவு தூக்க மாத்திரைகளும் மது மற்றும் போதைப் பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது.

Read More »

உணவு நோய் அறிவு

வாளைவிட சமையலறையே மிகுதியான மக்களைக் கொன்று வருகிறது – ஜெர்மன் பழமொழி.நவீன வாழ்க்கையில் மனிதனைப் பாதிக்கின்ற முக்கிய காரணங்கள் – உணவும் ஊடகங்களினால் பாதிக்கின்ற தவறான சிந்தனைகள்.செயற்கை உணவுகளானது, உணவுப் பாதை யையும், இரத்தத்தில் கலந்த பின்னர் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கின்றன. ஊடகங்களின் மூலம் உண்டாகின்ற தீய சிந்தனைகள் மூளையை மட்டு மல்லாமல் மனதையும் அதைத் தொடர்ந்து உடலையும் பாதிக்கின்றன.
உணவு தூய்மையால் அறிவுத் தூய்மை, அறிவுத் தூய்மையால் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். அதன்மூலம் மனிதன் மகிழ்வாக வாழ முடியும்.
ஒரு வேளை உண்பவன் யோகி
இரு வேளை உண்பவன் போகி
மூன்று வேளை உண்பவன் ரோகி
நான்கு வேளை உண்பவன் துரோகி
மனிதனை வாழவைக்க கனிகளைப் படைத்தது இயற்கை. அவனைச் சாகடிக்க சமையல் அறையைப் படைத்தான் சைத்தான் – பழமொழி.உணவுப் பற்றாக்குறை நிலையிலிருந்து மாறி அதிக உணவுகள் கிடைக்கின்ற இக்கால கட்டத்தில் சரியான உணவைத் தேர்வு செய்வதே அறிவு.

முக்கிய பொறுப்பு எது?

* உங்கள் குழந்தையை உங்கள் எதிர்பார்ப்பு களுக்கு அடிப்பணிச் செய்வது உங்கள் வேலை அல்ல. மகிழ்ச்சியானவனாகவும் அவனை நீங்கள் உருவாக்குவதுதான் உங்கள் பொறுப்பு.

* தங்கள் பருவ வயதிலும், இருபதுகளின் துவக்கத்திலும் குறிப்பிடத்தக்க சாதனை களைப் படைத்தச் சிறுவர்களும் சிறுமியரும்தான் பிற்காலத்தில் உயர்ந்த சாதனையாளர்கள்.

Read More »

முக்கிய பொறுப்பு எது?

உங்கள் குழந்தையை உங்கள் எதிர்பார்ப்பு களுக்கு அடிப்பணிச் செய்வது உங்கள் வேலை அல்ல. மகிழ்ச்சியானவனாகவும் அவனை நீங்கள் உருவாக்குவதுதான் உங்கள் பொறுப்பு.

Read More »

முதுமையை வெல்வோம்

சிலர் எண்பது வயதிலும் சுறுசுறுப்பாக உற்சாகமாக வாழ்கிறார்கள். பலர் நாற்பது வயதிலேயே தளர்ந்து நம்பிக்கையின்றி விரக்தியில் ஏன் பிறந்தோம் என்ற மன நிலையில் வாழ்கிறார்கள்.

Read More »

புற்றுநோய்களை தவிர்க்க

புற்றுநோய்க்கான காரணத்தை இதுவரை முழுமையாக வரையறுக்க முடியவில்லை. மர்மமும், ரகசியமும், பெரும் வேதனையும், உயிர் வலியும் நிறைந்தது புற்றுநோய்.

Read More »

சுதந்திரப் பறவையாக வாழமுடியும்!

பள்ளியியல் விவரத்தின்படி நமது கவலை மற்றும் பயங்களில் 40% நடப்பதே இல்லை. 30% நல்ந்து முடிந்தவை பற்றியது. நாம் எதைக் கொண்டும் மாற்ற முடியாதவை.

Read More »

இதயம்

1. இதயம் கருப்பையில் இருக்கும்போது துடிக்க ஆரம்பித்து ஒரு வினாடி கூட தவறாமல் மரணம் அடையும் வரை துடித்து மனிதனை வாழவைக்கிறது.

2. அதிக வயதானவர்கள், நெருங்கிய உறவினர்களி டையில் திருமணம் செய்து கொண்டவர்கள், மருத்துவ ஆலோசனை இல்லாமல் கர்ப்ப காலத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்கிறவர்கள், கருக்கலைப்பில் ஈடுபடுதல், மற்றும் மரபு ரீதியான காரணங்களால் பிறவியிலேயே இதய நோய் ஏற்படலாம்.

Read More »

கண்களே முக்கியம்

* தொடர்ந்து கம்ப்யூட்டர் சார்ந்த பணி செய்பவர்கள் தன்னையறியாமலே கண் சிமிட்டுவது விட்டுப் போய் கண்ணின் ஈரத்தன்மை வற்றிப்போவது கண் பிரச்சனைகளை அதிகமாக்கும்.

Read More »

சிரிப்போ சிரிப்பு

கரீக வாழ்க்கையின் வேகத்தில் மனிதன் இழந்த முக்கிய அம்சம் சிரிப்பு.சிரிக்கும் போது உடலில் என்டார்பின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து உடலின் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. அதனால் கிருமி தாக்குதல் மற்றும் புற்று நோய்கள் ஏற்படுவது குறைகிறது.

Read More »

Advertisements