August, 2015

உயர்ந்த உணவுகள்

பழங்கள், கீரைகள் காய்கறிகள் நிறைந்த  உணவு உடலுக்கு தேவையான வைட்டமின்களைக் கொடுக்கின்றன. நல்ல பசி உண்டாகும். மலச்சிக்கல் வராது.

மசாலா மற்றும் காரம் உள்ள உணவுகள், இனிப்புகள், வறுத்த உணவுகள், துரிதஉணவுகள் (பாஸ்ட் புட்ஸ்) எல்லாமே இரைப்பையின் அமிலத்தை அதிகமாக சுரந்து, உணவு எதுக்களித்தலை ஏற்படுத்தும். குடல்புண், குடல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு வழி வகுக்கும்.

Read More »

சுத்தம்

கண், வாய், பல், மூக்கு, தோல் ஆகியவற்றைச் சுத்தமாக பராமரித்தால் உடல் நலத்திற்கு நல்லது. இருவேளை பல் தேய்த்தல் மற்றும் இருமுறை குளித்தல் ஆரோக்கியமாகும்.

தும்மல், மூக்கைச் சிந்துதல், மூக்கை சுத்தப் படுத்திய, விரல்கள், எச்சில் போன்றவற்றின் மூலம் கிருமிகள் பரவி நோயை உண்டாக்கும்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements