July, 2015

முதியோருக்கு உயிர்காக்கும் உணவு முறைகள்

உணவிலுள்ள சக்தியை அதிகரித்தல் அல்லது குறைத்தல் :

உதாரணமாக பருமன் அதிகரிக்க உணவு சக்தி மிகுந்தும், மெலிவதற்கு உணவு சக்தி குறைந்தும் தேவை.

வயது மற்றும் உயரத்திற்கேற்ற உடல் எடை அவசியம். சராசரி இந்தியனின் எடை 70 கிலோ.

35 வயதிற்கு மேற்பட்டோருக்கு இதில் 10 சதம் குறைய வேண்டும் அதாவது 63 கிலோ மட்டும்.

Read More »

புற்றுநோயை வெல்வோம்

இந்தியாவில் உள்ள புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பாகம் புகையிலையினால்தான் உண்டாகின்றன.

நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் கார்பன், ஆஸ்பெஸ்டாஸ் துகள், சிலிக்கான் துகள், கதிரியக்கப் பொருட்கள் அனைத்தும் நுரையீரல் புற்று நோயை உண்டாக்கும்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements