June, 2015

மதுவா? சமூக நாணமா?

குடி வெறியில் இருப்பவன் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், உடன்பிறந்தோர் என அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படுவான்.

மது மூளையை மழுங்கடிக்கிறது. மனித நாகரிகம் கற்று வந்த பண்பாடுகளை மறைப்பதால் அடிமனதில் தேங்கி இருக்கும் தகாத ஆசை, வெறுப்பு, பயம், பொறாமை, வெறி ஆகியவை கட்டுப்படுத்த இயலாமல் பொங்கி வருகிறது.

Read More »

பேச்சை விட வலிமை

மௌனம் பேச்சைவிட வலிமையான ஆயுதம். மறுதரப்பினர் சீண்டும்போது, மனக் குழப்பத்தின் போது, கோபத்தின்போது, சோர்வின் போது, மௌனமாக இருந்துவிட்டால் வலிமையான மனிதராகிவிடலாம்.

அவ்வப்போது மனதிற்குள் உதிக்கும் யோசனைகளை, வழிமுறைகளை ஒரு பேப்பரில் எழுதிக்கொள்ளவும். வாய்ப்பு வரும்போது அதைச் செயல்படுத்தவும். இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் யாருமே செய்யாத அளவிற்கு சாதனைகளைப் படைக்க முடியும்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements