![]() |
சர்க்கரை நோயின் வகைகள்முதல் பிரிவு Type I : சிறுவயதில் நீரிழிவு ஏற்படும் நோயாளிகளை முதல் வகை எனலாம். இவர்களின் கணையம் பெரும்பாலும் தேவையான இன்சுலினைச் சுரப்பதில்லை. இந்த வகையான நோயாளிகளுக்கு மாத்திரைகள் பயன்படாது. இவர்கள் நீரிழிவு நோயால் தாக்குண்ட போது மிகவும் மெலிந்தே காணப்படுவார்கள். இவர்களுக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்படாவிடில் மயக்கமுறும் நிலை திடீரென்று ஏற்படும். Read More » |
May, 2015
இம்மாத கட்டுரைகள்
- சர்க்கரை நோயினருக்கான பரிசோதனைகள் - ஆசிரியர் குழு
- பி.எம்.ஐ - ஆசிரியர் குழு
- சர்க்கரை நோயின் அறிகுறிகள் - ஆசிரியர் குழு
- கொழுப்புச்சத்து - ஆசிரியர் குழு
- அறிகுறியே இல்லாமலும் சர்க்கரை வியாதி வருமா? - ஆசிரியர் குழு
- இரத்த சர்க்கரை சுயபரிசோதனை - ஆசிரியர் குழு
- சர்க்கரை நோயிற்கான சிகிச்சை முறைகள் - ஆசிரியர் குழு
- உடற்பயிற்சி - ஆசிரியர் குழு
- சர்க்கரை குறைப்பு மாத்திரைகள் - ஆசிரியர் குழு
- சர்க்கரை நோயினருக்கு மாதிரி உணவுப்பட்டியல் - ஆசிரியர் குழு
- இன்சுலின் எடுத்துக் கொள்ளும்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் செ ய்யவேண்டியவை - ஆசிரியர் குழு
- சர்க்கரை நோயினருக்கு மாதிரி உணவுப்பட்டியல் - ஆசிரியர் குழு
- தாழ் சர்க்கரை பற்றிய விவரங்கள் - ஆசிரியர் குழு