April, 2015

பன்றிக்காய்ச்சல்

காய்ச்சல் என்பது சாதாரண ஒரு நோயின் அறிகுறியாகவோ அல்லது மிக மோசமான ஒரு நோயின் அறிகுறியாகவோ இருக்கலாம். சில குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும் போது வலிப்பு வரும். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.

பன்றிக் காய்ச்சலை உண்டாக்கும் =இன்ஃபுளூயன்ஸா வைரஸ் கிருமி, வட அமெரிக்க பன்றி, அமெரிக்க பறவை, மனித இன்ஃபுளூ யன்ஸா, பன்றி ஆகியவற்றில் உற்பத்தியாகிறது.

Read More »

இதயத்தைக் கடிக்கும் காய்ச்சல்

முழங்கால் மூட்டில் வலி மற்றும் வீக்கத்தோடு காய்ச்சல் ஏற்படும். முதலில் ஒரு மூட்டில் வலி வந்து அடுத்த நாள் வலி குறைந்து வேறு மூட்டில் வலி, அத்துடன் காய்ச்சல் ஏற்படும். இத்தகைய காய்ச்சலுக்கு ருமாடிக் காய்ச்சல் என்றுபெயர்.

இந்தக் காய்ச்சலின் போது மூட்டுவலி ஏற்பட்டாலும் மூட்டுகளை அதிகமாக பாதிப்ப தில்லை. ஆனால் மறைமுகமாக இதயத்தின் மூன்று அடுக்குகளின் உள்பகுதியான எண்டோகார்டியம், நடுப்பகுதியான மையோகார்டியம், வெளிப் பகுதியான பெரிகார்டியம் இம்மூன்றுமே பாதிப்படைகின்றன.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements