March, 2015

சிறந்த உணவு

பழங்கள், காய்கறிகளின் சிறப்பு :

செல்களை முதுமையாக்குகின்ற செயல்களைத் தடுப்பதுடன் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்களையும் கொடுத்து உடலை இளமையாக்குகிறது.

மூளையின் செயல்பாட்டிற்கு சிறந்த உணவு எது?

கார்போஹைட்ரேட் மூளையின் செயல் பாட்டிற்கு மிகவும் அவசியம். ஒவ்வொரு நொடியும் குளுக்கோஸ் சத்து மூளைக்குத் தேவை. குளுக்கோஸின் அளவு இரத்தத்தில் குறைந்தால் மயக்கம், சோர்வு தானாக வந்து விடும். அதனால் சிந்தித்தல், மனப்பாடம் செய்தல், சிக்கல்களை ஆய்தல் போன்ற வற்றின் போது ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப் பழம், கோதுமை, கூழ், குளுக்கோஸ், பழரசம் போன்ற உணவுகள் மிகவும் நல்லது.

Read More »

பயத்தை வெல்ல வேண்டும்

எந்த வகை பயமாக இருந்தாலும் அதை வென்று விட வேண்டும். இல்லையேல் பயம் மனிதனை வென்றுவிடும். பயத்தை வென்றால் நம்பிக்கை, சக்தி, புதுமை, சுதந்திரம் எல்லாம் வந்துவிடும்.

உலகில் மாற்றம் மட்டுமே நிலை யானது. புதிய யோசனைகள் மற்றும் புதிய அனுபவங்கள்  வளர்ச்சியைக் கொடுக்கும்.

பொதுவாக 40 வயதைத் தாண்டிய பின்னர் காதின் கேட்கும் திறன் குறையும். அதன் முக்கிய காரணம் காது நரம்புகளின் ரத்தக் குழாய்கள் குறுகி விடுவதால்தான். குறைந்த கொழுப்பு உணவு, குறைவான உப்பு, நாள்தோறும் உடற்பயிற்சி போன்றவை கேட்கும் திறனுக்கு நன்மையாகும்.

அதிகப்படியான நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவோருக்கு அதிக கொழுப்பு சேர்ந்து ஆண்களின் வீரிய ஹார்மோனை (டெஸ்டோஸ்டீரானை)  குறைக்கும்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements