December, 2014

கர்ப்ப கால குறிப்புகள்

  • கருவுற்ற ஏழாம் நாளுக்குப் பிறகு கருப்பைக்குள் சினை முட்டை பதியமாகி வளர ஆரம்பிக்கிறது. வேகமாக பிரிந்து வளர ஆரம்பிக்கும் செல்கள் பனிக் குடமாகவும், கருவாகவும் பிரிந்து வளர ஆரம்பிக்கும்.
  • மூன்றாவது வாரத்தில், கருவானது கருப்பைக்கு வருகிறது.
  • நான்காவது வாரத்தில் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு கரு வளர்ச்சி இருக்கும். கருப்பையில்  கருவைச் சுற்றி ரத்த நாளங்கள் உருவாக ஆரம்பிக் கின்றன.

    Read More »

இளமை ரகசியம்

  • வயதாகுதல் குறித்த சில நம்பிக்கைகள் நம் மனத்தில் ஆழப் பதிந்துள்ளன. அவற்றை உங்களது மனத்திலிருந்து வெளியேற்றிவிட வேண்டும். ஆரோக்கியம் மற்றும் மாறாக இளமை குறித்து கவனம் செலுத்துங்கள்.
  • வயதாகுதல் மற்றும் நோய் குறித்து சமுதாயம் கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காதீர்கள். எதிர்மறையான எண்ணங்களால் உங்களுக்கு ஒரு நன்மையும் கிடையாது.

    Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements