November, 2014

ஒவ்வாமைக் காரணிகள்(அலர்ஜிகள்)

1. காற்று மண்டலத்திலிருந்து வந்து நேரடியாக உடலுடன் தொடர்பு கொள்ளக்கூடியவை தூசிகள், தும்புகள், பூஞ்சணங்கள் , பூந்தாதுகள் போன்று ஒரு வகை.

2.புகை, புழுதி, மாசு, வண்டியிலிருந்து வெளிப் படும் புகைகள், கரிகள் போன்ற மற்றொரு வகை மாசுகள் தொடர்ந்து பெருகிக் கொண்டே போகின்றன. பாம்பு, நஞ்சு, தேள் கொட்டு, தேனீ கொட்டு நஞ்சுபோல் அலர்ஜன்களும் உடலில் நேரடியாக நுழையக் கூடியவை.

Read More »

உயர்ந்த ஆரோக்கியம்

நாமனைவரும் இவ்வுலகில் பிறந்ததிலிருந்தே நம்முடைய நினைவுடனோ, நினைவில்லாமலோ தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். நாம் நிமிடத்துக்கு 14 முதல் 24 முறை மூச்சு எடுத்து விடுகிறோம். ஆகவே ஒரு நாளைக்கு சுமார் 25,000 முறை சுவாசிக்கிறோம். நாம் விழித்திருக்கி றோமோ, உறங்குகிறோமோ, வேலை செய்து கொண்டிருக்கிறோமோ, எவ்வேலையாக இருந்தாலும் தானாக தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements