October, 2014

குடல்வால் அழற்சி

குடல்வால் என்பது சுமார் மூன்று செ.மீ நீளம் கொண்டது.

சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்குமிடத்தில் கீழ்வயிற்றின் வலப்புறத்தில் உள்ளது.

குடல்வால் அழற்சி எப்படி உண்டாகிறது?

பாக்டீரியா மற்றும் மலக்கல் சேர்ந்து குடல்வாலை பாதிப்பதால் குடல்வால் அழற்சி ஏற்படுகிறது. நார்ச்சத்து உணவுகளான பழங்கள். கீரைகள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடாதவர்களுக்கு இத்தொல்லை உண்டாகிற வாய்ப்பு அதிகம்.

Read More »

வயிற்று வலி ஏன்?

வயிறு என்பது பல்வேறு முக்கிய உறுப்புகளின் பெட்டகம். சாதாரண அஜீரணத்தில் தொடங்கி புற்று நோய் வரை அனைத்து நோய்களிலும் வயிற்றுவலி ஏற்படும்.

ஆகையால் வலி எந்த இடத்தில் எவ்வளவு நாட்கள், எந்த மாதிரி, எவ்வளவு நேரம், சாப்பாட்டிற்கு உள்ள தொடர்பு, மலம் கழிப்பதில் உள்ள தொடர்பு, வாந்தியுடன் உள்ளதா மற்ற இடங்களுக்கு பரவுகிறதா என்பதைப் பொறுத்து எதனால் உண்டாகிறது என்பதை அறியலாம்.

இரைப்பையின் பாதிப்பில் மேல் வயிற்றின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். குடல்வால் பாதிப்பில் தொப்புளைச் சுற்றி ஆரம்பித்து கீழ்வயிற்றின் வலப்புறத்தில் தொடர்ந்து வலிக்கும்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements