September, 2014

நோயைத் தவிர்க்கும் வித்தைகள்

தரை விரிப்பு

  • காற்றோட்டமான இடம்
  • காலியான வயிறு (சாப்பிட்டிருந்தால் 4 மணி   நேரத்திற்குப் பின்)
  • சத்தமில்லாத சூழல்
  • இறுக்கமில்லாத ஆடை
  • யோகா செய்யும்போது எதற்கும் யாரிடமும் பேசக்கூடாது
  • அவசரம், பரபரப்பு மனநிலையில் யோகா செய்யக் கூடாது.
  • யோகாவை செய்யும்போது மன இறுக்கமோ, உடல் இறுக்கமோ கூடாது.

    Read More »

மனித இனத்தின் அடுத்த உயரிய நிலை

மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம் அறிவு. அறிவைக் கொண்டு தன்னையறியவும் சூழ்நிலைகளை சரியாக கையாளவும் மனிதனுக்கு கிடைத்திருக் கின்ற அற்புத ஆயுதம் யோகா.

இதை மதத்தின் அடிப்படையிலோ, இந்திய மண்ணில் தோன்றியது என்பதன் அடிப்படை யிலோ பார்க்காமல் ஒரு உடல் அறிவியலாக ஆய்ந்து மேற்கத்தியர்கள் ஏற்றுக் கொண்டு இன்று மருத்துவ அறிவியலில் முக்கிய பாடமாக உருவாகிவிட்டது.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements