August, 2014

தைராய்டு

தைராய்டு ஒரு முக்கியமான நாளமில்லாசுரப்பி. கழுத்தின் முன்பகுதியில் உள்ளது. குரல்வளையின் கீழ்ப்பகுதியில் காற்றுக் குழாயின் முன்பாக, ஒட்டினாற் போலஅமைந்துள்ளது. பட்டாம்பூச்சி வடிவம் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய பகுதிகள் (பட்டாம்பூச்சி இறக்கைபோல) இவை இரண்டையும் இணைப்பது போல் நடுவில் ஒரு குறுக்குப்பகுதி இஸ்துமஸ் என்றுபெயர்.

Read More »

செழிப்பான வாழ்க்கை

தொழில்களிலும் வாழ்க்கையிலும் வெற்றி என்பது புள்ளிகளை இணைக்கும் செயல் முறையாகும்.

நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் வெற்றியடைந்தவர் கடைப்பிடித்த பழக்க வழக்கங்கள். நற்பயிற்சிகள், யுக்திகள் ஆகியவை என்னவென்று கண்டு அறிந்து அவர்களின் செயல்களைப் பின்பற்றி புள்ளிகளை இணைக்க வேண்டியது மட்டுமே. அவர்கள் வழி நடந்து அச்செயல்களை அதே வரிசையிலும் பின்பற்றினால், அதேபலன் கிடைக்கும் என்பது நிச்சயம்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements