June, 2014

மனச்சிதைவு

மனச்சிதைவு என்னும் Schizophrenia தான் முக்கியமான மனநோய்.

– ஒருவரின் முழு வாழ்க்கையையும் தடுமாற்றி, திசை மாற்றிவிடும்.

– எண்ணம், செயல் இரண்டையும் சிதைக்கும் தன்மையால் இதையே  ‘பைத்தியம்’ என்பர்.

– நோயின் ஆரம்பத்திலேயே சிகிச்சையளித்தால் நலமடையும் வாய்ப்புகள் அதிகம்.

– சிலர் முற்றும் குணமடைவர். ஒரு சிலர் வாழ்நாள் முழுதும் அவதிப்படுவர்.

Read More »

சமூக நாணம் தேவையா?

உறக்கம், உற்சாகம், நிறைவான உணவு – இம்மூன்றும் நலமான மனத்திற்கு அடிப்படை. நாகரீக காலத்தின் வேகத்தில் பலருடைய உறக்கமும் அடித்துபோய் விட்டது. அதனால் தான் இன்று அதிக அளவு தூக்க மாத்திரைகளும் மது மற்றும் போதை பொருட்களும்.

அமைதியான உறக்கமே மனதிற்குசக்தியைக்கொடுக்கும். ஆசைஅச்சம்கோபம்எதிர்பார்ப்பு, ஏக்கம் – போன்றவை அதிகமாகும் போதும் தூக்கம் குறைந்து விடும்.உடல் வலி, மூளைபாதிப்பு, நரம்பு பாதிப்பு, நாளமிலாச் சுரப்பிகளின் குறைபாடு உணவு மாற்றங்களும் உறக்கத்தை பாதிக்கும்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements