May, 2014

சிறுநீரகம்

1. கீழ்முதுகு பகுதியில், பக்கத்துக்கு ஒன்றாக முதுகுத் தண்டுக்கு இருபக்கமும் மொச்சைவடிவம் கொண்டவை சிறுநீரகங்கள்.

சிறுநீரகம் ஒரு வடிகட்டி

2. இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற பொருட்களை வடிகட்டி தங்கவைத்து, பிறகு, அப்படி தங்கிப் போன அழுக்குகளைத் தண்ணீரோடு சேர்த்து சிறுநீராக வெளியேற்றுகிறது.

3. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. ஒவ்வொரு நெஃப்ரானிலும் ஒரு கிண்ணம் போன்ற அமைப்பு. இந்த கிண்ணத்துக்கு இரண்டு சுவர்கள் – இது பௌமன்ஸ் காப்ஸ்யூல்.

Read More »

சம்மர் ஸ்பெஷல்

ரு நாளுக்கு சிறுநீரின் அளவு 400 மிலிக்கு கீழாக குறைதல், குமட்டல், வாந்தி, மயக்கம், தலைவலி, இடுப்புவலி போன்றவை சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்.

உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், அதிக புரத உணவு மற்றும் கொழுப்பு உணவுகளை உண்ணுதல், நீடித்த சர்க்கரை நோய், கொழுப்பு நோய், சிறுநீரக நோய் உள்ளோர், இளம் வயதில் சர்க்கரை நோய் – போன்றவை சிறுநீரக பாதிப்பை அதிகரிக்கும்.

நீண்ட காலமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வருடம் ஒருமுறையாவது சிறப்பு சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறப்பு சிறுநீர் பரிசோதனை என்பது சிறுநீரில் மைக்ரோ அல்பியூமினூரியா எனப்படும் சோதனை.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements