April, 2014

பெண்மையின் உண்மைகள்

    பருவ வயதின் சவால்கள்:

– புதுவகையான பழக்கத்தில் அதீத ஈடுபாடு ஏற்பட்டு குறிப்பாக ஆண்கள் நெருக்கம் அதிகமாகி, திருமணம் செய்வதாக நம்பி ஏமாறுதல்.

– பால்வினை நோய்களால் பாதிக்கப்படுதல்

– வன்முறையில் ஈடுபடுதல்.

மனப்பதட்டம், மனச்சோர்வு, அடிக்கடி குழப்பம் போன்றவற்றால் தற்கொலை முயற்சி.

Read More »

பெண்மை

 பெண்மைக்கு தனித்தன்மையான உறுப்புகள் கருப்பை, சினைப்பை, கருக்குழாய், வெளி உறுப்பு, மார்பகங்கள் போன்றவை.

 மார்பகங்களைப் போல சினைப்பைகளும் இரண்டு எண்ணிக்கை இதில் சுரக்கின்ற ஈஸ்ட்ரஜன் மற்றும் புரெஜெஸ்டிரான் போன்ற ஹார்மோன்கள் தான் பெண் உறுப்புகளின் வளர்ச்சிக்கும் கர்ப்பத்திற்கும் காரணம்.

 சினைப்பையில் நீர்க்கட்டி உண்டாவது இயற்கை. அதில்தான் கருமுட்டை இருக்கும். பெரும்பாலுமே இத்தகைய கட்டிகள் தொல்லை தருவதில்லை.

Read More »

இம்மாத கட்டுரைகள்

    Sorry, no posts matched your criteria.

Advertisements