March, 2014

அதிக எடையைக் குறைக்க சிறந்த வழி எது?

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அவசியமாக உணவுமுறைகளை மாற்றியே ஆக வேண்டும்.

* மொத்தமாக உணவின் அளவைக் குறைத்தல்

* கொழுப்பான உணவுகளை (எண்ணெயில் வறுத்தவை, மாமிச வகை, முட்டை, நெய், வெண்ணெய்) முற்றிலும் தவிர்த்தல்.

* அதிக அளவில் காய்கறி, கீரைகளை சேர்த்தல்

* பச்சையான உணவு வகைகளை அதிகமாகச் சேர்த்தல்

* பாலை குறைந்த அளவே சேர்த்தல், (கொழுப்பு நீக்கிய பாலே நல்லது)

Read More »

சரியான உடல் எடை

ஒருவரைப் பார்த்தவுடன் உடல் பருத்தவர் (அளவிற்கதிகமான எடை) என்று சொல்ல முடியுமா?

பொதுவாக, மார்பின் சுற்றளவையும் வயிற்றின் சுற்றளவையும் அளந்தோமானால் மார்பின் அளவு வயிற்றைவிட 6 செ.மீ.க்கு மேல் அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மார்பின் அளவை விட வயிற்றின் சுற்றளவு அதிகமாக இருக்குமானால் அவர் நிச்சயமாக உடல் பருத்தவர் எனலாம்.

சிலருக்கு உடல் எடை சராசரி அளவிற்கு இருந்தாலும் வயிறு தொந்தியாக இருந்தால் (வயிற்றின் சுற்றளவு மார்பை விட அதிகமாகக் காணப்பட்டால்) அவரும் பருமனானவர் என்று கருதப்படுவார்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements