February, 2014

மன அழுத்தத்தின் மூன்று கட்ட விளைவுகள்

னஉளைச்சல் அடையும்போது முதல் “அதிர்ச்சி விளைவு” ஏற்படும். இதனால் அளவிற் கதிகமாக ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு உடன் எல்லா இரத்தக் குழாய்களும் சுருக்க மடைகின்றன. இதனால் இதயத்துடிப்பு அதிகமாகும். இரத்த அழுத்தம் அதிக மாகிறது. உடன் எல்லா தசைகளும் இறுக்கமடைகின்றன. இதனால் முடிவில் சில தற்காக மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இரண்டாவது கட்டத்தில் உடன் மாற்றங்கள் குறைந்து அந்த சூழ்நிலையைத் தாங்குகிற ஆற்றல் பிறக்கின்றன.

Read More »

மனச்சுமைகளை வெல்வது எப்படி?

*  பிரச்சினை என்னவென்று தெளிவாக தெரிந்தால் அதை நீக்கும் வழியை எளிதில் அறியலாம்.

*  நம்பிக்கைக்கு பாத்திரமான நல்லவர்களிடம் மனம்விட்டு பேசுதல்.

*  அடுத்தவர் இதே மனச்சுமையுடன் நம்மிடம் வந்தால் என்ன ஆறுதல் சொல்வோமோ அதையே நமக்கு சொல்க் கொள்ளுதல்.

*  தாங்கமுடியாத சூழ்நிலை என்றால் அவ்விடத்தை விட்டு அகன்று விடுதல்.

*  அமைதியான தூக்கத்திற்குப் பிறகு பிரச்சினைகளை ஆராய்ந்தால் தெளிவு கிடைக்கும்.

*  நம்முன் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் வரிசைபடுத்தி எழுதிவிட்டு, அதில் முக்கிய மான ஒன்றுக்கு மட்டும் தீர்வுகாணுதல், பிரித்து கையாளுதல் பிரச்சனைகளை எளிதில் தீர்க்கும்.

*  இவ்வுலகத்தில் நாம் மட்டும் இப்படி அவதிப் படவில்லை. பலரும் இப்படி இருக்கிறார்கள்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements