November, 2013

காய்ச்சலில் ஆபத்து?

உடன் சாதாரண  வெப்பம் 97 யிருந்து  99° F ஃபாரன்ஹீட் வரைக்கும் இருக்கும். இது மதிய வேளைகளில் அதிகமாக இருக்கும்.

  • காய்ச்சல் ஒரு வியாதியல்ல. அது தொற்று நோயை எதிர்க்கும் உடன் ஒரு தற்காப்பு ஆயுதம். உடல் சூடாவதன் மூலம் நோய்க் கிருமிகளை அழிக்கிறது.
  • சாதாரண வைரஸ் நோய்கள் கூட அதிக காய்ச்சல் ஏற்படுத்தலாம். கடுமையான நோய்களில் கூட காய்ச்சல் லேசாக இருக்கலாம். காய்ச்சல் 104F ஃபாரன்ஹீட்டிற்கு அதிகமாக இருந்தால் கடுமையான காய்ச்சல் ஆகும்.

    Read More »

ஆரோக்கியம்

நாமனைவரும் இவ்வுலகில் பிறந்ததிருந்தே நம்முடைய நினைவு டனோ, நினைவில் லாமலோ தொடர்ந்து சுவாசித்துக் கொண்டி ருக்கிறோம். நாம் நிமிடத்துக்கு 14 முதல் 24 முறை மூச்சு எடுத்து விடுகிறோம். ஆகவே ஒரு நாளைக்கு சுமார் 25,000 முறை சுவாசிக்கிறோம். நாம் விழித்திருக் கிறோமோ, உறங்குகிறோமோ, வேலை செய்து கொண்டிருக்கிறோமோ, எவ்வேலையாக இருந்தாலும் தானாக தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements