August, 2013

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள்

சீரணக் கோளாறு குடல் புண் உள்ளவர்களுக்கு உணவு முறை

காலை 6 மணிக்கு      :       200 மி.லி. பால் மற்றும் காம்ப்ளான் ஹார்லிக்ஸ் – சர்க்கரை இல்லது பார்லி தண்ணி அல்லது இளநீர்.

Read More »

உணவு நோய் அறிவு

வாளைவிட சமையலறையே மிகுதியான மக்களைக் கொன்று வருகிறது – ஜெர்மன் பழமொழி.நவீன வாழ்க்கையில் மனிதனைப் பாதிக்கின்ற முக்கிய காரணங்கள் – உணவும் ஊடகங்களினால் பாதிக்கின்ற தவறான சிந்தனைகள்.செயற்கை உணவுகளானது, உணவுப் பாதை யையும், இரத்தத்தில் கலந்த பின்னர் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கின்றன. ஊடகங்களின் மூலம் உண்டாகின்ற தீய சிந்தனைகள் மூளையை மட்டு மல்லாமல் மனதையும் அதைத் தொடர்ந்து உடலையும் பாதிக்கின்றன.
உணவு தூய்மையால் அறிவுத் தூய்மை, அறிவுத் தூய்மையால் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். அதன்மூலம் மனிதன் மகிழ்வாக வாழ முடியும்.
ஒரு வேளை உண்பவன் யோகி
இரு வேளை உண்பவன் போகி
மூன்று வேளை உண்பவன் ரோகி
நான்கு வேளை உண்பவன் துரோகி
மனிதனை வாழவைக்க கனிகளைப் படைத்தது இயற்கை. அவனைச் சாகடிக்க சமையல் அறையைப் படைத்தான் சைத்தான் – பழமொழி.உணவுப் பற்றாக்குறை நிலையிலிருந்து மாறி அதிக உணவுகள் கிடைக்கின்ற இக்கால கட்டத்தில் சரியான உணவைத் தேர்வு செய்வதே அறிவு.

இம்மாத கட்டுரைகள்

Advertisements