February, 2013

உயிர்காக்கும் காப்பீடு அவசியம்

* தோள் கொடுப்பான் தோழன்
* இடுக்கண் களைவதாம் நட்பு

மேற்சொன்னவை நட்பிற்கு நம்மவர்கள் சொல்லும் நல்வார்த்தைகள், சரியான நேரத்தில் சரியான உதவியை சரியாகச் செய்து முடிப்பதே நல்ல உதவி என வர்ணிக்கிறோம். நல்ல நண்பர்களும் அதைப்போல நம் தேவையை உணர்ந்து செயல்படுவார்கள்.

Read More »

இதயம்

1. இதயம் கருப்பையில் இருக்கும்போது துடிக்க ஆரம்பித்து ஒரு வினாடி கூட தவறாமல் மரணம் அடையும் வரை துடித்து மனிதனை வாழவைக்கிறது.

2. அதிக வயதானவர்கள், நெருங்கிய உறவினர்களி டையில் திருமணம் செய்து கொண்டவர்கள், மருத்துவ ஆலோசனை இல்லாமல் கர்ப்ப காலத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்கிறவர்கள், கருக்கலைப்பில் ஈடுபடுதல், மற்றும் மரபு ரீதியான காரணங்களால் பிறவியிலேயே இதய நோய் ஏற்படலாம்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements