November, 2012

சிக்கலான கேள்விகளும் எளிய தீர்வுகளும்

அன்றாடதேவைகளின்அடிப்படையில் சிக்கலான பிரச்சனைகளுக்கும் எளிய தீர்வுகளோடு ‘இன்றைய மருத்துவம்’ 12-ம் ஆண்டை நிறைவடைகிறது. நவீன மருத்துவத்தால் மனிதனின் ஆயுள் எழுபதைத்தாண்டிவிட்டது. 80 வயதுக்கு மேல்உள்ளவர்கள் நம் நாட்டில்அதிகமாகியுள்ளனர். 121 கோடி மக்கள் தொகையில், ஒரு கோடிக்கு மேல் முதுமையால் அவதிப்படுவோர் உள்ளனர்.

Read More »

வருங்காலத் தலைவர்களே! வாருங்கள். வணக்கம்.

சிலர் வாழ்நாள் முழுவதும் ஏன் அவதிப் படுகிறார்கள்? ஒருசிலர் மட்டும் உயர்ந்த நிலையை அடைகிறார்கள்?
வெற்றி பெறுபவர்கள் பெரிய பெரிய வேலை களைச் செய்வதாக நினைக்க வேண்டாம்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements