May, 2012

உடலை பாதுகாக்கும் சக்திகள்

  • வைட்டமின் ‘இ’ மிகவும் முக்கியமானது. இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடை செய்யும். வைட்டமின் ‘இ’ கொழுப்பில் கரையும் தன்மையுடையதாக இருப்பதால் இத்தகைய செயலை செய்கிறது. எல்.டி.எல் இரத்தக் கொழுப்பை ஓரிடத்தில் இருந்து எடுத்துச் சென்று வேறோர் இடத்திற்கு மாற்றுவதால், இரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. வைட்டடிமின் ‘சி’ நீரில் கரையும் தன்மை கொண்டது. அது நல்ல ஆன்ட்டி ஆக்சிடென்ட். அது இரத்தத்தின் பிளாஸ்மா திரவத்திலும் காணப்படுகிறது. வைட்டமின் ‘சி’யானது என்டோதீலியத்தின் அமைப்பையும் செயல்களையும் பாதுகாக்கிறது.

Read More »

உணவே மருந்து

‘நோயின் தந்தை யாராய் இருந்தாலும் தாய் உணவுக் கோளாறு தான்’.

‘சமையலறை முதலில் வீட்டைவிழுங்கி பிறகு வீட்டிலுள்ளவர்களையும் விழுங்கி விடுகின்றது’.

‘மருந்துகளை விட, உணவு முறையே அதிக நலமுண்டாக்கும்’.

‘ஆயுளை நீடிக்க உணவுகளைக் குறை’.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements