March, 2012

காய்ச்சலில் ஆபத்து?

* உடலின் சாதாரண வெப்பம் 97 யிலிருந்து 99 F ஃபாரன்ஹீட் வரைக்கும் இருக்கும். இது மதிய வேளைகளில் அதிகமாக இருக்கும்.
* காய்ச்சல் ஒரு வியாதியல்ல. அது தொற்று நோயை எதிர்க்கும் உடலின் ஒரு தற்காப்பு ஆயுதம். உடல் சூடாவதன் மூலம் நோய்க் கிருமிகளை அழிக்கிறது.

Read More »

மனித மூளையின் அதிசயம்

காயத்தினால் ஏற்பட்ட வலியானாலும் நோயினால் ஏற்பட்ட வலியானாலும் அதை உணர்வது மூளைதான். ஆனால் தனக்கேற்பட்ட வலியை மட்டும் உணரமுடியாது. ஏனென்றால் மூளை தவிர மற்ற உடலுறுப்புகளிலிந்து வலி உணர்வை கடத்திச்செல்லும் சிறப்பு நரம்புகள் மூளையில் கிடையாது. ஆகையால் மூளை அறுவை சிகிச்சைகளை நோயாளி உணர்வு நிலையிலே செய்வதும் உண்டு.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements