February, 2012

மதுவா? மரணமா?

டி வெறியில் இருப்பவன் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், உடன்பிறந்தோர் என அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படுவான்.
மது மூளையை மழுங்கடிக்கிறது. மனித நாகரிகம் கற்று வந்த பண்பாடுகளை மறைப்பதால் அடிமனதில் தேங்கி இருக்கும் தகாத ஆசை, வெறுப்பு, பயம், பொறாமை, வெறி ஆகியவை கட்டுப்படுத்த இயலாமல் பொங்கி வருகிறது.

Read More »

சூப்பர் பாக்டீரியாக்கள்

தாரண நிலையில் இருந்த பல்வகையான பாக்டீரியாக்கள், அதிக நச்சுத்தன்மை உடைய அதிக பலம் கொண்ட “சூப்பர் பாக்டீரியா”க்களாக மாறி மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன.
உலக அளவில் எதிர் உயிரினி (Antibiotic) மருந்துகளை எவ்வகையான கட்டுப்பாடும் இல்லாமல் மனம் போன போக்கில் தவறாக பயன்படுத்தியதன் விளைவாக சாதாரண எதிர் உயிரினி மருந்துகளுக்கு கட்டுப்படும் பலவகையான பாக்டீரியாக்கள் தங்கள் மென்தன்மையை இழந்து கொடிய பாக்டீரியாக்களாக செயல் வடிவம் பெற்று, மனித குலத்தை அச்சுறுத்தும் ‘சூப்பர் பாக்டீரியாக்களாக மாறி 21-ம் நூற்றாண்டில் உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements