January, 2012

உயர்ந்த வாழ்க்கைக்கு பிரபஞ்ச ரகசியம்

மருத்துவத்தில் பிளசபோ என்ற மருந்தைக் கொடுப்போம்.
சில நோயாளிகள் கடுமையான பாதிப்புக் குள்ளாகி சரிவர உடல்நிலை இயங்காத நிலை, மனம் செயல்பட முடியாத நிலைக்கு போனவர்கள் கூட இந்த பிளசபோ மருந்தைக் கொடுத்ததும் முற்றிலும் குணமாகி புதிய வாழ்க்கையை வாழ்கின்றனர்.
இந்த மருந்து குணப்படுத்த வேண்டுமெனில் முக்கிய நிபந்தனை மருந்தின் மூலமும் மருத்துவர் மூலமும் முழு நம்பிக்கை வேண்டும்.
இது எப்படி குணப்படுத்துகிறது?
இந்த மருந்தை சாப்பிட்டால் முற்றிலும் குணமாகிவிடும் என்ற எண்ணமும், உணர்வும் உடலின் பௌதிக தன்மையை மாற்றி குணப் படுத்துகின்றன.
ஆனால், இந்த பிளசபோ மருந்தின் உண்மையென்றால் பார்ப்பதற்கு மற்றமருந்து மாத்திரைகளைப் போல இருக்கும். உடலில் எந்த மாற்றத்தையும் செய்யாது.

Read More »

புத்தாண்டே வருக!

அனைவருக்கும்
நலம், மகிழ்ச்சி, புத்துணர்வு,
வெற்றி, அமைதி போன்ற
அனைத்தும் அமைய வாழ்த்துக்கள்.

– மருந்தும் விருந்தும் மூன்று நாட்கள்.
– மனப்பொருத்தம் நல்ல திருமணத்திற்கு, மருந்துப் பொருத்தம் நோய் குணமாவதற்கு.
– மருந்துக்குத் தெரியுமா மருத்துவரின் குணம்?
– மலர்களும் மனிதர்க்கு நல்ல மருந்தாகும்!

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements