December, 2011

பிரபஞ்சமே உங்களுக்காக! நீங்கள் தனி மனிதனல்ல!

இப்போது குவாண்டம் பௌதிக விதியைப் பார்ப்போம்.
நம் உடலை எலக்ட்ரான் மைக்ரோஸ் கோப்பில் பார்த்தால், அசையாமல் இருப்பது போல நமக்கு தெரிகின்ற உடலின் கோடிக் கணக்கான செல்கள் அதிர்ந்து கொண்டிருப்பது தெரியும்.
அதே சமயம் நம் சிந்தனைக்களுக்கேற்ப மூளையின் மாற்றங்கள் தெரியும். அதனால் ஏற்படுகின்ற ரசாயன மாற்றங்கள் தெரியும்.

Read More »

காசநோய்

காசநோய் இந்தியாவில் அதிகம். வறுமையும் சுகாதாரக் குறைவும் முக்கியக் காரணமாகும்.
மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் என்ற கிருமி தொற்றினால் காசநோய் ஏற்படுகிறது.
பொதுவாக எல்லோருடைய உடம்பிலும் காச நோய் நுண்கிருமி இருக்கும், பாக்டீரியாவின் அளவு அதிகமாகும்போது காசநோய் ஏற்படும்.
காசநோய் எளிதில் பரவக்கூடிய தொற்று நோய். இருமல், தும்மல் வழியே காற்றில் பரவி உடலைத் தாக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத வர்கள் இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements