November, 2011

நூறாண்டு வாழ்க்கை

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
“உங்களுக்கு ஒரு மணிநேரம் மகிழ்ச்சி வேண்டுமா?
ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள்.
ஒருநாள் மகிழ்ச்சி வேண்டுமா?
உல்லாசப் பயணம் செல்லுங்கள்.
ஒருமாதம் மகிழ்ச்சி வேண்டுமா?
திருமணம் செய்து கொள்ளுங்கள்.
ஒரு வருடம் மகிழ்ச்சி வேண்டுமா?
கோடீஸ்வரனாகுங்கள்.

Read More »

வாழ்க்கையும் வாகனமும்

வாகனங்களைவிட அதிக கவனமாக நம் உடலை நன்றாக பராமரித்தால் வாழ்க்கைப்பயணம் நன்றாக அமையும்.
* சாதாரண சைக்கிளையே சரியாக சர்வீஸ் செய்தால் தான் நீண்டநாள் ஓடும். நல்ல சிந்தனை, நல்ல பழக்கங்கள், உயர்ந்த குறிக்கோள்கள், ஒழுக்கம் போன்றவைதான் உடலுக்கும் மனதிற்கும் நல்ல சர்வீஸ் தருவது.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements