October, 2011

முதுமையிலும் இளமை

1. இன்றைய நாளில் இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டி விட்டது . சராசரி மனிதனின் ஆயுள் 27-லிருந்து 70 வயதிற்கு மேல் அதிகமாகிவிட்டது. இப்படி முதியோர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுடைய பிரச்சனைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

2. உடலில் முதுமையாகி விட்டாலும் அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ச்சியான நிலை. உலகத்தின் அங்கீகாரத்திற்காக உழைத்து, குடும்பத்தினருக் காக உழைத்துவிட்டு ஒய்வு பெறும் நிலை.

3. சொந்த பந்தங்களில் கட்டுப்பட்டு பின்னர் அதைவிட்டு தனிமையாகி, பல இடங்களுக்கு செல்கின்ற ஆசையுடன் அவை முடியாமல் போகின்ற உடல் நிலை.

4. முதுமை நோய்கள், தனிமைநிலை, உடனிருந் தோரின் பிரிவு, மரண பயம் போன்றவற்றுடன் போராடும் வயது.

5. முதுமை என்பது உடல் உறுப்புகளின் அமைப்பு மற்றும் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள்தான்.

Read More »

நல்ல மருத்துவர் யார்?

  • நோயாளிகளை அன்புடன் வரவேற்பார்.
  • மரியாதையுடனும், கண்ணியத்துடனும் சிகிச்சை அளிப்பார்.
  • அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்காமல் முழுமையாக நோயைத் பார்க்க சிகிச்சை தருவார்.
  • நோயாளிJன் திறமையையும் புரிந்துகொள்வார்.
  • Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements