September, 2011

குழந்தையை வளர்ப்பது எப்படி ?

தாய் சற்று உயரமான ஒரு பலகையில் அமர்ந்து கொண்டு, தன்னிரு கால்களின் மேல் குழந்தையை நன்கு குப்புறப் படுக்க வைத்து கொண்டு குளிப் பாட்ட வேண்டும். மற்றொரு வழி. சற்று உயரமான பலகையில் குழந்தையை வைத்து அதன் தலையை மட்டும் ஒரு கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு குளிப்பாட்டலாம். இம்முறையில் குழந்தையின் வாய்க்குள்ளும், மூக்குக்குள்ளும் தண்ணீர் போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகும்வரை, தாய் தன் கால்களின் மேல் குப்புறப் படுக்கை வைத்துக் குளிப்பாட்டலாம். அதன்பின் குழந்தை தானே குளிக்க நாம் படிப்படியாக பழக்கப்படுத்த வேண்டும்.

Read More »

தடுக்க முடியும்

“தனக்கு வரக்கூடிய எதையும் முன்பே தடுத்துவிடக்கூடிய அறிவு உடையவர்களுக்கு திடுக்கிடும்படியான நோயோ அல்லது துன்பமோ வராது” என்றார் வள்ளுவர்.

எதிரதாகக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்
            – திருக்குறள் (429)

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements