August, 2011

என்றும் இளமை

ஒவ்வொரு மனிதனும் தன் ஆயுளை குறைந்தபட்சம் 10 முதல் 20 ஆண்டுகள் அதிகப்படுத்த முடியும்.

1. தினமும் உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி செய்வோர் அவற்றை செய்யாதவர்களை விட சுமார் 10 ஆண்டுகள்
அதிகமாக வாழ்கிறார்கள்.

2. அதிக உடல் எடையைக் குறைத்தவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் அதிகமான ஆயுள்.

Read More »

ஆரோக்கியமான சூழ்நிலை

இன்றைய நிலவரப்படி 121 கோடிக்கு மேல் உள்ள இந்திய மக்கள் தொகையில் கணக்கீடுகளின் படி ஆண்டிற்கு சுமார்

  • 10 கோடிக்கு மேல் சர்க்கரை நோய்
  • 1 கோடிக்கு மேல் மாரடைப்பு நோய்
  • 10 கோடிக்கு மேல் அதிக உடல் எடை அதிக இரத்த அழுத்தம்
  • 10 கோடிக்கு மேல் மன உளைச்சல் / மனச்சோர்வு
  • 1 கோடிக்கு மேல் சாலை விபத்தில் மரணம் / உடல் ஊனம்.
  • 10 சதத்திற்கு மேலான இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமை போன்றவை.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements