May, 2011

நரம்புகளில் நடப்பது என்ன?

* மூளைச் செல்களுக்கு நியூரான்கள் என்று பெயர். மில்லியன் கணக்கான நியூரான்கள் நம் மூளையில் உண்டு. இரண்டு நியூரான்கள் இடையே உள்ள இடைவெளியை synaptic cleft என்கிறோம். இரண்டு நியூரான்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுவதற்குக் காரணமான வேதிப் பொருட்களை “நியூரோ – டிரான்ஸ்மிட்டர்கள்’ என்கிறோம்.

Read More »

வரும்முன் காப்போம்

கடந்த வருடங்களில் மே மாதத்திற்குப் பின்னர் தமிழகத்திலும் கேரளாவிலும் கடுமையான அளவில் சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்பட்டு மக்களைப் பாதித்தது. மிகவேகமாக பரவக்கூடிய சிக்கன்குனியா காய்ச்சல் கொசு மூலம் பரவுவதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை இப்போதே போர்க்கால அடிப்படையில் செய்யவேண்டும்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements