January, 2010

இரத்தக் கொதிப்பு ஏன்?

1.காரணிகள் நரம்பு மண்டலமும் ஹார்மோன்களும் தான்.
நரம்புகளில் தானியங்கு நரம்பு மண்டலத்தின் சிம்பதடிக் நரம்புகள் தூண்டப்பட்டால் அதிகப் படியான அளவில் அட்ரீனலின், நார் அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை

Read More »

நாகரீக வாழ்க்கை

நாகரீக வாழ்க்கையின் அங்கமாக அதிக உடல் எடையும் சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் ஆகிவிட்டன. கணக்கெடுப்பின்படி வயது வந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு அதிக எடை அல்லது இரத்தக்கொதிப்பு அல்லது சர்க்கரை நோய் உள்ளது.
உலகிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள நாடு மற்றும் மற்ற நாட்டினரை விட ஆயுளில் பத்தாண்டுகளுக்கு முன்னரே மாரடைப்பு ஏற்படுகின்ற நிலை இந்தியர்களுக்கு.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements